01/Nov/2020 12:39:40
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பிரகதாம்பாள் அம்பாளுக்கு காய்கறி பழங்கள் சந்தனக்காப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தார்.
இதேபோல், நகரிலுள்ள, ஸ்ரீ சாந்தநாதசுவாமி திருக்கோவிலில் சாந்தநாதசுவாமிக்கு அன்னாபிஷேகம் சார்த்தப்பட்டும் வேதநாயகி அம்பாள் காய்கறி மலர் அலங்கரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமிதரிசனம் செய்தனர்