logo
 புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்  1.8.2021 -இல் கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் 1.8.2021 -இல் கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறும் இடங்கள்

01/Aug/2021 12:11:30

 1.புதுக்கோட்டை நகராட்சி -நகர்மன்ற கட்டிடம். 2. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங் கள்.

 அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்  01.08.2021-இல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் ( கோவிஷூல்ட் மட்டும்):

1. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி ( வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்)

2. கந்தர்வகோட்டை வட்டாரம்- அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கந்தர்வகோட்டை, புனல்குளம்.

3.கரம்பக்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்  மழையூர், மாங்கோட்டை ,இலைகடிவிடுதி.

4.திருவரங்குளம் வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேலக்காடு, ஆலங்குடி மாதா பள்ளி, மேட்டுப்பட்டி.

5.அறந்தாங்கி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆளப்பிறந்தான், பெருமாள்பட்டி.

6.மணமேல்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மூவனூர், ஏம்பவயல்.

7.ஆவுடையார்கோயில் வட்டாரம்-  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாளனூர் கண்ணாக்கூர்.  (கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்).

 

Top