16/Jul/2021 02:45:21
சென்னை, ஜூலை: தமிழக முதலமைச்சருடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை(16.7.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர் வி.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நிருவாகிகள் சந்தித்தனர். இந்நிகழ்வின்போது சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் ஆகியோர் உடனிருந்தனர்.