logo
புதுக்கோட்டையில் தற்காப்புக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்

புதுக்கோட்டையில் தற்காப்புக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்

12/Jul/2021 03:28:49

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் மலைய கருப்பர் கோவில் திடலில் மாணவ மாணவிகளுக்கான தற்காப்பு கலைகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மலையகருப்பர் கோவில் ஜல்லிக்கட்டு திடலில் மாணவ மாணவிகளுக்கு பஞ்சபூதா தற்காப்பு கலைகள் சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை, 9A நத்தம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம்.பாபு தொடங்கிவைத்தார். இதில் பயிற்றுனர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.


Top