27/Apr/2021 01:02:07
புதுக்கோட்டை, ஏப்: திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கினங்க புதுக்கோட்டை மாவட்ட கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் கொரோனா நோய்தடுப்புக்காக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை கலைஞர் தமிழ் சங்கத்தின் சார்பில் செயலாளர் த. சந்திரசேகரன் வழி காட்டுதல்படி 13- ஆவது நாளான (27/4/2021) செவ்வாய்க்கிழமை காலை 7 மணிய ளவில் கருவேப்பிலான் ரயில்வே கேட் அருகில் நடைபெற்ற நிகழ்வில் நிர்வாகிகள் எம்.டி. ராமசாமி மற்றும் சிப்காட் சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் 25-ஆவது வார்டு ராஜகோபாலபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் த. சந்திரசேகரன் வழிகாட் டுதல்படி எஸ் செந்தில்குமார் வட்டச் செயலாளர், மற்றும் எம்எஸ் மணிகண்டன், தலைமை யில் சுமார் 1,000 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
முன்னதாக, திங்கட்கிழமை காலை 7 மணியளவில் திருவப்பூர் ரயில்வே கேட் அருகில் நடைபெற்ற நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
இதில், நிர்வாகிகள், சுப சரவணன் ராம. செல்வராஜ் ஆர். பாலகிருஷ்ணன் ,க. சே மணிமா றன், கனககம்மன் பாபு, ஆரோக்கியசாமி ஊராட்சி செயலாளர், ஏ அழகு, ராஜேந்திரன், பிடி ரவி, வி ஆர். தங்கராஜ், சுருளி அப்பன், விக்னேஸ்வரன், சோமசுந்தரம், வெள்ளைச்சாமி, சி அய்யாதுரை, பாஸ்கர்.
எம் ராஜா, எஸ் தமிழ் பாண்டியன், என் முத்து, செல்லையா, ராமசாமி, நாகராஜ், திராவி டமணி, செல்வராஜ், குமார ராவ், அழகிரி, தினேஷ்குமார் ,வி பெருமாள்ராஜ், சக்தி கோபி, ராமகிருஷ்ணன், டி தவமணி, முகமது பாருக், கண்ணன், ஆசிரியர் அண்ணாமலை, வேணு கோபால், நம்பிராஜன், ம. ரவி, போன் கந்தசாமி, எல்ஐசி எஸ் ரமேஷ் ,எம் எஸ் மணிகண்டன், வாகவாசல் செல்வராஜ்.
எம் பெரியசாமி, பிரதிநிதிபழனிவேலு, வழக்குரைஞர் ஆனந்த் ராமு,பெரியசாமி, கருணாநிதி, பன்னீர்செல்வம், அழகர், பி முருகராஜ், காசி, பன்னீர், முருகன், கதிரவன், அரவிந்த், ரவிச்சந் திரன், முருகானந்தம்,வீரமணி, சலூன் குமார், முத்துகிருஷ்ணன், மாலையிடு பிரபு , ஜீவா, வருண் செந்தில், சண்முகநாதன், சரவணன், என் சுப்பிரமணி, அரசு போக்குவரத்துக் கழக அன்பழகன், ராஜகுமாரி கம்பன்நகர் ரமேஷ், ராமகிருஷ்ணன், செல்லையா, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.