logo
புதுக்கோட்டை தொகுதி மக்கள் நீதிமய்ய வேட்பாளர் வாக்களிப்பு..

புதுக்கோட்டை தொகுதி மக்கள் நீதிமய்ய வேட்பாளர் வாக்களிப்பு..

06/Apr/2021 10:29:49

புதுக்கோட்டை, ஏப்.6: புதுக்கோட்டை  சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதிமய்ய வேட்பாளர் கார்த்திக் மெஸ் எஸ். மூர்த்தி தெற்கு 2-ஆம் வீதியிலுள்ள ஹஜத்துல் சாரியா நடுநிலை பள்ளியில் வாக்குசாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

Top