19/Mar/2021 05:50:19
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். ரகுபதி (எம்எல்ஏ) திருமயம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான கிருஷ்ணனிடம் தனது வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமசுப்புராம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.