logo
ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன் வேட்பு மனு.

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன் வேட்பு மனு.

19/Mar/2021 02:32:53

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யாநாதன் கூட்டனி கட்சியினருடன் ஊர்வலமாகச்சென்று வேட்பு மனு அளித்தார்.

 ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் இருந்து ஏராளமான திமுகவினர் மற்றும் கூட்டனி கட்டசியினருடன் வடகாடு முக்கம், அரசமரம் பேருந்து நிறுத்தம் வழியாக ஊர்வலமாகச்சென்று ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அக்பர் அலியிடம் வேட்பு மனுவை அளித்தார். திருவரங்குளம் ஒன்றியச்செயலாளர்கள் ஞான.இளங்கோவன், தங்கமணி ஆகியோர் உடனிருந்தனர்.

 

Top