logo

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு

12/Mar/2021 06:30:28

 காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள்: 

1. காரைக்குடி. 2.கோவை தெற்கு.3.ஈரோடு கிழக்கு.4.பொன்னேரி.5.வேளச்சேரி.6.தென்காசி.7.விளவங்கோடு. 8.ஶ்ரீபெரும்புதூர்.9.சோளிங்கர். 10.ஶ்ரீவைகுண்டம்.11.வேலூர்.12.ஓமலூர்.13.உதகமண்டலம்.14.விருத்தாசலம்.

15.அறந்தாங்கி. 16.உடுமலைப்பேட்டை.17.கள்ளக்குறிச்சி.18.திருவாடனை.9.கிள்ளியூர்.20.நாங்குநேரி. 21.குளச்சல்.

22.சேலம்.23.ஊத்தங்கரை.24.மேலூர்.25.மயிலாடுதுறை.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம், கோவில்பட்டி, கந்தவர்கோட்டை (தனி), அரூர் (தனி), திண்டுக்கல், கீழ்வேளூர் (தனி) உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.

 திமுக கூட்டணியில விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள்: 

1.வானூர் (தனி).2.செய்யூர் (தனி).3.காட்டுமன்னார் கோயில் (தனி).4.அரக்கோணம் (தனி).5.நாகை.6.திருப்போரூர்.

திமுக கூட்டணியில் கொங்கு ஈஸ்வரனின் கொ.ம.தே.க, மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

  கொங்கு ஈஸ்வரனின் கொ.ம.தே.கட்சியானது திருச்செங்கோடு, பெருந்துறை சூலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி அறிவிக்கபட்டது. 


 திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் பட்டியல் 

1.மதுராந்தகம் (தனி) - மல்லை சத்யா,2. சாத்தூர் - ரகுராம்,3. மதுரை தெற்கு - பூதூர் பூமிநாதன்.4. அரியலூர் - சின்னப்பா, 5. வாசுதேவ நல்லூர் - சதன் திருமலைகுமார்,6. பல்லடம் - முத்துரத்தினம்.


 அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு.

லால்குடி, பட்டுக்கோட்டை, திரு.வி.க.நகர், கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தூத்துக்குடி. இதில் அதிமுக லால்குடி தொகுதிக்கு ராஜாராம் என்பவரை வேட்பாளராக அறிவித்திருந்த நிலையில் அந்த தொகுதி தற்போது த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. த.மா.கா. 6 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. 


                                                   


Top