02/Mar/2021 12:57:47
புதுக்கோட்டை, மார்ச்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் ஒளிபரப்பும் நிகழ்வை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்த மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி