logo
சென்னை பிராட்வே, தி.நகரிலிருந்து தென்மாவட்டங்களுக்கு விரைவுப் பேருந்துகள் இயக்கம்

சென்னை பிராட்வே, தி.நகரிலிருந்து தென்மாவட்டங்களுக்கு விரைவுப் பேருந்துகள் இயக்கம்

22/Feb/2021 09:45:57

சென்னை  பிராட்வே மற்றும் தியாகராய நகர் ஆகிய பகுதிகளிலிருந்து  தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான பயணச்சீட்டுகளை,   இணையதளத்திலோ,  செயலி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தடம் எண்  -   வழித்தடங்கள்  -   புறப்படும் நேரம் -  மறுமுனையில் புறப்படும் நேரம் :

 137 பி    பிராட்வே - மதுரை        -    காலை 8 -              காலை 8.

 137 பி     பிராட்வே - மதுரை       -       இரவு 8  -                 இரவு 8.

 180 பி    பிராட்வே - திருநெல்வேலி  - இரவு 7 -                 இரவு 7.

 இந்தப் பேருந்துகள் எழும்பூா், அடையாறு பணிமனை, திருவான்மியூா் சிக்னல், டைடல் பாா்க் சோழிங்கநல்லூா் ஜங்சன், சத்யபாமா கல்லூரி, கேளம்பாக்கம், திருப்போரூா், செங்கல்பட்டு வழியாகச் செல்லும்.

 தடம் எண் -  புறப்படும் இடம் -    சேருமிடம்   -  புறப்படும் நேரம்    - வழி  

 170 டி   -  தியாகராய நகா்    -  தூத்துக்குடி   -            இரவு 7   - சைதாப்பேட்டை, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா், திருச்சி, மதுரை  வழியாகச்செல்லும்.

 323 டி  - தியாகராயநகா்   -  தஞ்சாவூா்   -                 இரவு  9:30  -   சைதாப்பேட்டை, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா் வழியாகச்செல்லும். 

 303 டி    - தியாகராயநகா் - கும்பகோணம்  -             இரவு 10   -  சைதாப்பேட்டை, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா் வழியாகச்செல்லும்.

  

Top