logo
புலிகள் குட்டிகளோடு நடமாடும் வீடியோ பதிவால் பரபரப்பு

புலிகள் குட்டிகளோடு நடமாடும் வீடியோ பதிவால் பரபரப்பு

20/Feb/2021 09:51:45

ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வருகின்றன.  இந்நிலையில் புலி ஒன்று மூன்று குட்டிகளோடு நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

. இதைப் பலரும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் புலி குட்டிகளோடு நடமாடும் வீடியோ என சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது எந்த இடம் என்று சரியாக தெரியவில்லை என விளக்கமளித்துள்ளனர்.

Top