logo
பிப்ரவரி-15-இல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்... நிகழ்ச்சி குறித்து புதுக்கோட்டை மாவட்ட திமுகவினர் ஆலோசனை

பிப்ரவரி-15-இல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்... நிகழ்ச்சி குறித்து புதுக்கோட்டை மாவட்ட திமுகவினர் ஆலோசனை

10/Feb/2021 12:19:11

 புதுக்கோட்டை, பிப்:  புதுக்கோட்டையில் வருகிற 15.02.2021 அன்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து  ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

 இதில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கே.கே. செல்லப்பாண்டியன், தெற்கு மாவட்டச்செயலர் எஸ். ரகுபதி எம்எல்ஏ, புதுகை தொகுதி எம்எல்ஏ-பெரியண்ணன்அரசு, ஆலங்குடி எம்எல்ஏ- சிவ.வீ. மெய்யநாதன், சொத்து பாதுகாப்புப்புக்குழு உறுப்பினர் த. சந்திரசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கீரை.தமிழ்இராஜா, செய்தி தொடர்பாளர் பி.டி. அரசகுமார், அரு. வீரமணி, விஜயா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Top