 
                                            23/Sep/2020 09:19:02
தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.நாள்தோறும் கொரோனா பரிசோதனைக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது.கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா மரணம் குறைவு என்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.