logo
நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு...

நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு...

13/Jan/2021 03:16:29

புதுக்கோட்டை-ஜன:புதுக்கோட்டை தெற்கு மூன்றாம் வீதி சந்தைப்பேட்டை நுழைவாயில் சாலையில் கடந்த ஒரு மாத காலமாக  சேதமடைந்துள்ள பள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படும்  அபாயம் நீடிக்கிறது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top