logo
தேமுதிக புதுகை வடக்கு மாவட்ட பொருளாளராக கே.ஆர்.ஞானம் நியமனம்.

தேமுதிக புதுகை வடக்கு மாவட்ட பொருளாளராக கே.ஆர்.ஞானம் நியமனம்.

30/Dec/2020 08:29:47

புதுக்கோட்டை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொருளாளராக கே.ஆர்.ஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை கே.ஆர்.ஞானம் வகித்து வந்த நிலையில், அவரை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொருளாளராக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார். மேலும், இவர், அக்கட்சியின் புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Top