logo
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக  செயலாளர், மண்டல பொறுப்பாளராக டாக்டர் சி. விஜயபாஸ்கர் நியமனம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், மண்டல பொறுப்பாளராக டாக்டர் சி. விஜயபாஸ்கர் நியமனம்

12/Nov/2020 01:56:24

சென்னை:  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்  நியமனம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக தலைமை நிலையம் மண்டல பொறுப்பாளர்களை  அறிவித்தது. அதன்படி, அதிமுக  அமைப்பு ரீதியிலான, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் அடங்கிய மண்டல பொறுப்பாளராகவும்  டாக்டர் சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Top