logo

பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு;

03/Nov/2020 01:46:24

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்உற்பத்தி பணியாளர்களுக்கு போனஸ். நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு போனஸ்.8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% போனசாக கிடைக்கும்.

சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்.நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர் - தமிழக அரசு2 லட்சத்து 91 ஆயிரத்து 975 பேர் பயனடைவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது

Top