logo
வீரவேல் யாத்திரை நிகழ்வில்  7 ஆயிரம் பேர் பங்கேற்ற  பாஜக பட்டியலின அணி முடிவு

வீரவேல் யாத்திரை நிகழ்வில் 7 ஆயிரம் பேர் பங்கேற்ற பாஜக பட்டியலின அணி முடிவு

25/Oct/2020 05:34:18

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணி சார்பில் 26-ஆம் தேதி வீரவேல் யாத்திரை நிகழ்ச்சியில் 7000 பேர் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. 

பாரதிய ஜனதா கட்சி பட்டியலின அணி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரக்கோட்டை பகுதியில் வேல் யாத்திரை செயற்குழு கூட்டம்இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு, பட்டியலின அணி மாநிலச் செயலாளர்  சிவந்தி நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி ராஜ், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராம. சேதுபதி, பட்டியலின அணி மாவட்ட தலைவர் பரமேஸ்வரன்  உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்

 26-ஆம் தேதி நடைபெறும் வீரவேல் யாத்திரை நிகழ்ச்சி  பட்டியலின அணி சார்பாக 7000 பேர் கலந்து கொள்வததென  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


Top