07/Oct/2020 03:08:36
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவிரிக்கரையோரப்பகுதியில் கொரோனாதடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கிறார், ஈரோடு மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர், முதன்மைச்செயலர், தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் காகர்லா உஷா. உடன் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் உள்ளிட்டோர்.