logo
குன்றக்குடி அடிகளாரின் மஹா குரு பூஜை விழா

குன்றக்குடி அடிகளாரின் மஹா குரு பூஜை விழா

25/Aug/2021 07:29:40

புதுக்கோட்டை, ஆக:  சிவகங்கை  மாவட்டம், குன்றக்குடி ஆதீன ஆதி குருமூர்த்தி குன்றக்குடி அடிகளாரின் மகா குரு பூஜை விழா குன்றக்குடி அடிகளாரின் ஆதீன சந்நிதானத்தில் நடைபெற்றது  . 

மகா சன்னிதானம் குன்றக்குடி   பொன்னம்பல அடிகளாருக்கான குருபூஜைவிழாவில்  புதுக்கோட்டை  பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் பொறியாளர்   ஆர்.எம்.துரைமணி் கலந்து கொண்டு  அடிகளாரிடம் அருளாசி பெற்றார்.  இதில் பக்தர்கள் பலர்  பங்கேற்றனர்.


Top