logo
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கவனத்திற்கு… தடுப்பூசி முகாம்கள்.. இன்று ..

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கவனத்திற்கு… தடுப்பூசி முகாம்கள்.. இன்று ..

17/Aug/2021 04:50:31

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் இன்று (17.08.2021) கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு) முகாம் நடைபெறும் இடங்கள்

 1. புதுக்கோட்டை நகராட்சி - நகர்மன்ற கட்டிடம்.

2. அண்டக்குளம் வட்டாரம் - கண்ணனூர், கீரனூர் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

3. அரிமளம் வட்டாரம் - பெருங்குடி, கே.செட்டிப்பட்டி, துறையூர் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

4. விராலிமலை வட்டாரம் - மேபூதகுடி, அகரப்பட்டி, குமாரமங்கலம்  மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

5. நச்சாந்துபட்டி வட்டாரம் - தெற்குத்தாழம்பட்டி, கோட்டூர், கும்மங்குடி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

6. ஆதனக்கோட்டை வட்டாரம் - மாந்தாங்குடி தொண்டைமான் ஊரணி, அத்திரிப்பட்டி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

7. பொன்னமராவதி வட்டாரம் - வேங்கம்பட்டி, சுந்தரம், மணப்பட்டி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

8. பரம்பூர் வட்டாரம் - குறிச்சிப்பட்டி ராப்பூசல், சிவன் கோயில், மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி (கோவாக்ஸின் இரண்டாம் தவணை மட்டும்) நடைபெறும் இடங்கள்:

1. புதுக்கோட்டை நகராட்சி - நகர் மன்றக் கட்டிடம்.

2. மாந்தாங்குடி, தொண்டைமான் ஊரணி, அத்திரிபட்டி , மற்றும் ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.

3. அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையம்.

4. கொடும்பாளூர் ஆரம்ப சுகாதார நிலையம்.

அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்: ( கோவிஷல்ட் மட்டும்)

1. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி ( வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்).

2. கந்தர்வகோட்டை வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  கந்தர்வக்கோட்டை, வீரடிப்பட்டி, கோவிலூர்.

3. கறம்பக்குடி வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,

கறம்பக்குடி, மருதக்கோன்விடுதி, மழையூர்.

4. திருவரங்குளம் வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், புல்லான்விடுதி, கல்யாணபுரம், காஞ்சிரான்பட்டு, மேலக்கோட்டை.

5. அறந்தாங்கி வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாத்தூர், ராமசாமிபுரம், பாலகிருஷ்ணாபுரம்.

6. மணமேல்குடி வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோட்டைப்பட்டினம், தர்மராஜன்வயல், புதுக்குடி.

7. ஆவுடையார்கோயில் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நிறைமங்களம், கோபாலப்பட்டினம்.(கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்).

முகாம் ஏற்பாடுகளை  துணை இயக்குநர்கள், சுகாதாரப்பணிகள், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி செய்துள்ளனர்.



Top