logo
புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்  (3.7.2021)   கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் மட்டும்) நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் (3.7.2021) கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் மட்டும்) நடைபெறும் இடங்கள்

02/Jul/2021 09:55:16

 

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை சுகாதாரப்பகுதி மாவட்டத்தில்  அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்  . புதுக்கோட்டை நகராட்சி - நகர்மன்ற கட்டிடம்அண்டக்குளம் வட்டாரம் - அண்டக்குளம், கடியபட்டி, கீரனூர் ஆண்கள் பள்ளி, உப்பிலியக்குடி. அரிமளம் வட்டாரம் - ராயவரம்  முனசந்தை , நல்லம்மாள் சமுத்திரம், தெற்கு பொன்னம்பட்டிஆதனக்கோட்டை வட்டாரம-பாலன்நகர் இளைஞர் மன்றம் ,பொக்கிஷ காரன்பட்டி,தொடக்கப்பள்ளி, மூக்கம்பட்டி நடுநிலைப்பள்ளி.

காரையூர் வட்டாரம்திருக்களம்பூர், தச்சம்பட்டி பொன்னமராவதி பேருந்து நிலையம் ,புதுவளவு, நெய்வேலி, வாழைக்குறிச்சி ,செம்பூதிநச்சாந்துப்பட்டி வட்டாரம்- துளையனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசமரத்தடி ராங்கியம், நெய்கோணம். பரம்பூர் வட்டாரம் - முல்லை நகர், நெடுஞ்சேரி, குமரன் மலை , புங்கினிபட்டிவிராலிமலை வட்டாரம்  - பூதகுடி பஞ்சாயத்து அலுவலகம், மதயானை பட்டி, தென்னதிரையர் பட்டி, காத்தலூர்.

Top