logo
புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் (2.7.2021)   கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டும்) நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் (2.7.2021) கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டும்) நடைபெறும் இடங்கள்

02/Jul/2021 12:04:35

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை சுகாதாரப்பகுதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்   புதுக்கோட்டை நகராட்சி - நகர்மன்ற கட்டிடம்,   அண்டக்குளம் வட்டாரம் - குளத்தூர், கிள்ளுக்கோட்டை, அரிமளம் வட்டாரம் - லேனா விளக்கு முகாம், தாஞ்சூர், நம்பூரனிபட்டி.

ஆதனக்கோட்டை வட்டாரம் - தொண்டைமான் ஊரணி, அகரப்பட்டி, பொன்னாங்கன்னிபட்டி, வாராப்பூர். காரையூர் வட்டாரம்பொன்னமராவதி வர்த்தகர் சங்க  மஹால் , வார்பட்டு, நல்லூர், இந்திரா நகர், கட்டயான்டிபட்டி, ஒளியமங்களம், முள்ளிபட்டி.

நச்சாந்துப்பட்டி வட்டாரம்- ஏனப்பட்டி, அரண்மனைபட்டி, மேலூர், BHEL , பரம்பூர் வட்டாரம் - சிப்காட், செல்லுகுடி, இலுப்பூர், வயலோகம். விராலிமலை வட்டாரம்  - வேலூர், குன்னத்தூர், தேராவூர், விளாபட்டி.

Top