logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்  (ஜூன்25)  கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஜூன்25) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

24/Jun/2021 11:12:36

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி)  பின்வரும்  இடங்களில் வெள்ளிக்கிழமை(ஜூன்25) நடைபெறுகின்றன.

 புதுக்கோட்டை நகராட்சி - நகர்மன்ற கட்டிடம், (கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின்).  அண்டக்குளம் வட்டாரம் - அண்டகுளம்,உப்பிலியகுடி, கீரனூர்,வாலமங்கலம்.அரிமளம் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் ,நெய்வாசல்பட்டி, நெடுங்குடி.

ஆதனக்கோட்டை வட்டாரம் -புத்தாம்பூர் சமுதாய கூடம்,இராஜகுலத்துர் நடுநிலை பள்ளி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.காரையூர் வட்டாரம் - காமராஜ் நகர், பொன்னமராவதி பேருந்து நிலையம், சுந்தர சோழபுரம்.

நச்சாந்துப்பட்டி வட்டாரம்- ஆதனூர்,லெம்பலகுடி.  பரம்பூர் வட்டாரம்- இலுப்பூர் சமுதாய கூடம்,மெய்வழிசாலை , SSR டவுன் ஷிப், இருந்திராபட்டி,மலைகுடிபட்டி ஆரம்ப சுகதார நிலையம்,மதியநல்லூர் ஆரம்ப சுாதார நிலையம், காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையம். விராலிமலை வட்டாரம் - கோமங்கலம்,நடுபட்டி,

அறந்தாங்கி சுகாராத மாவட்டத்துக்குள்பட்ட  பின்வரும் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் (கோவாக்சின் மற்றும் கோவிஷூல்ட்) நடைபெறுகின்றன.

அறந்தாங்கி, அரசு மருத்துவமனை, அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அறந்தாங்கி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்.

 கொரோனா தடுப்பூசி ( கோவிஷூல்ட் மட்டும்) போடும் இடங்கள்:  அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள் (மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்).

 

 

Top