logo
21.6.2021 அன்றுபுதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிமுகாம்  நடைபெறும் இடங்கள்

21.6.2021 அன்றுபுதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிமுகாம் நடைபெறும் இடங்கள்

20/Jun/2021 08:27:47

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை சுகாதாரப்பணிகள்  துணை இயக்குநர் வெளியிட்ட தகவல்அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்

1. புதுக்கோட்டை நகராட்சி - நகர்மன்ற கட்டிடம், (கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின்).

2. அண்டக்குளம் வட்டாரம் - கிள்ளனூர், வத்தனாக்கோட்டை, வைத்தூர், மேலபுதுவயல், கிள்ளுக்கோட்டை, மலையடிபட்டி

3.அரிமளம் வட்டாரம் - சீகம்பட்டி, முனசந்தை, ஏம்பல், போசம்பட்டி

4.  ஆதனக்கோட்டை வட்டாரம் - வடவாளம்

5. பொன்னமராவதி  வட்டாரம் - பொன்னமராவதி பேருந்து நிலையம், ஜெ.ஜெ. நகர், சடையம்பட்டி.

6. நச்சாந்துப்பட்டி வட்டாரம்புலிவலம், பள்ளிவாசல் 

7. பரம்பூர் வட்டாரம்- பூங்குடி, முத்துடையான்பட்டி, சித்தன்னவாசல், காலாடிபட்டி, எருக்குமனிபட்டி, இடையபட்டி

 8. விராலிமலை வட்டாரம் - கோங்குடிபட்டி - வெள்ளை மரியாள் கோவில்.

அறந்தாங்கி  சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் வெளியிட்ட தகவல்

 21.06.2021 கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (கோவிஷூல்ட் மட்டும்):

1. அரசு மருத்துவமனை, அறந்தாங்கி.

2. அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள்.

3. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி.

4. அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.



.

Top