logo
புதுக்கோட்டையில்  வீடுகளுக்கே சென்று  மளிகைப் பொருள்கள்  விற்பனை: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

புதுக்கோட்டையில் வீடுகளுக்கே சென்று மளிகைப் பொருள்கள் விற்பனை: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

30/May/2021 07:01:19

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை நகர மக்களுக்கு வீட்டுக்குசென்று மளிகைப் பொருள்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுய

இது குறித்து நகராட்சி நிர்வாகம் வெளியிட்ட தகவல்: தமிழக அரசின் ஆணைப்படி கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும்  நோக்கில் புதுக்கோட்டை நகராட்சியில் வசிக்கும் மக்கள் பல்பொருள் அங்காடியில் கூட்டம் கூடுவதைக் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி பின் வரும் அங்காடிகளில்  தொலைபேசியில் ஆர்டர் செய்து பொருள்களை உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

ஜனப்பிரியா சூப்பர் மார்க்கெட்- 04322-233 244, 75988 83299, 78450 05050,95780 99990. ஜனப்பிரியா பார்மசி-04322-233 277, 95667 03040. சதர்ன் மளிகை-04322-221429, 80124 34567. புதுமை சூப்பர் மார்க்கெட்(தெற்கு 4-ஆம் வீதி)-04322-233522. 233533, 98424 95459, 7010574337,96553 35113. அன்பு மருந்தகம்(கீழராஜவீதி)- 93606 04747.

அய்யா சூப்பர் மார்க்கெட்(பெரியார் நகர்)-04322262574, 9095364061, 9952853126 ஆகிய கடைகளில் ஆகிய எண்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆர்டர் செய்து பொருள்களை பெற்றுக்கொண்டு வீட்டை வெளியே வருவதைத்தவிர்த்து வீட்டுக்குள்ளேயே சமூக தொற்றான கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Top