logo
அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு

அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு

24/Sep/2020 06:30:32

அக்.1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதிப்பதாக  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விருப்பத்தின் பேரில் மாணவர்கள் செல்லலாம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி. 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு


Top