logo
கொரோனாவுக்கு மத்திய அமைச்சர் பலி

கொரோனாவுக்கு மத்திய அமைச்சர் பலி

23/Sep/2020 09:43:46

மத்திய இரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி(வயது 65) கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

Top