logo

பாஜக தலைவர்- தமிழக ஆளுநர் திடீர் சந்திப்பு

23/Sep/2020 12:22:07

தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித்துடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்  ஆளுநர் மாளிகையில்  இன்று திடீரென சந்தித்து பேச்சு நடத்தியதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


Top