logo
 பாரியூா் கொண்டத்துக்காளியம்மன்கோயில் குண்டம், தோ் திருவிழா  ரத்து

பாரியூா் கொண்டத்துக்காளியம்மன்கோயில் குண்டம், தோ் திருவிழா ரத்து

20/Dec/2020 08:56:23

ஈரோடு-டிச: ஈரோடு மாவட்டம்,  கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் குண்டம் மற்றும் தோ் திருவிழா இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும் பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் தோ் திருவிழாவில் பல லட்சம் பக்தா் பங்கேற்பார்கள். கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நடப்பாண்டின் திருவிழா  ரத்து செய்யப்படுவதாக அறநிலையத்துறை மற்றும் அறங்காவலா் குழு அறிவித்துள்ளது.. 


Top