02/Nov/2020 01:23:16
சபரிமலை அய்யப்பன் கோயிலில் வரும் 2021 -ஆம் ஆண்டில் கோயில் சந்நிதானம் திறக்ககப்படும், மூடப்படும் நாள்களுக்கான கால அட்டவணையை கோயில் தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.
நிகழ்ச்சி நிரல்- மண்டல பூஜை மகோத்ஸவம்: திறப்பு நாள் 15.11.2020 - அடைக்கப்படும் நாள் 26.12.2020. மகர விளக்கு வைபவம்: திறப்பு நாள் 30.12.2020- அடைக்கப்படும் நாள் 20.1.2021. மகர ஜோதி தரிசனம் 14.1.2021.
மாதாந்திர பூஜை (மாசி) : திறப்பு நாள் 12.2.2021- அடைக்கப்படும் நாள் 17.2.2021. மாதாந்திர பூஜை(பங்குனி: திறப்பு நாள் 14.3.20201- அடைக்கப்படும் நாள் 19.3.2021. உற்சவம்: திறப்பு நாள் 18.3.2021- அடைக்கப்படும் நாள் 28.3.2021.
கொடியேற்றம்: திறப்பு நாள் 19.3.2021. பங்குனி உத்திரம்(ஆராட்டு): திறப்பு நாள் 28.3.2021. மாத விசு வைபவம்: திறப்பு நாள் 10.4.2021- அடைக்கப்படும் நாள் 18.4.2021. மாத விசு: திறப்பு நாள் 14.4.2021. மாதாந்திர பூஜை(வைகாசி): திறப்பு நாள் 14.5.2012- அடைக்கப்படும் நாள் 19.5.2021. சிலை பிரதிஷ்டை தினம்: திறப்பு நாள் 22.5.2021 - அடைக்கப்படும் நாள் 23.5.2021.
மாதாந்திர பூஜை(ஆனி): திறப்பு நாள் 14.6.2021- அடைக்கப்படும் நாள் 19.6.2021. மாதாந்திர பூஜை(ஆடி): திறப்பு நாள் 16.7.2021 -அடைக்கப்படும் நாள் 21.7.2021.மாதாந்திர பூஜை(ஆவணி) திறப்பு நாள் 16.8.2021- அடைக்கப்படும் நாள் 21.8.2021. திரு ஓணம்: திறப்பு நாள் 19.8.2021- அடைக்கப்படும் நாள் 23.8.2021.
மாதாந்திர பூஜை(புரட்டாசி): திறப்பு நாள் 16.9.2021- அடைக்கப்படும் நாள் 21.9.2021. மாதாந்திர பூஜை(ஐப்பசி): திறப்பு நாள் 16.10.2021- அடைக்கப்படும் நாள் 3.11.2021. சித்திராட்ட திருநாள்: திறப்பு நாள் 2.11.2021 - அடைக்கப்படும் நாள் 26.12.2021.
மண்டல பூஜை மகோத்ஸவம்: திறப்பு நாள் 15.11.2021. மண்டல பூஜை: திறப்பு நாள் 26.12.2021. மகர விளக்கு நடை திறப்பு நாள் 30.12.2021. அடுத்த மகரஜோதி தரிசனம் 14.1.2022.