logo
கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினார் கார்த்திக்தொண்டைமான்

கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினார் கார்த்திக்தொண்டைமான்

31/Oct/2020 11:45:14

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான் கொரெனா  தொற்றால் சிகிச்சை முடிந்து தனிமைப்படுத்தி கொண்டு மீண்டும் இன்று  பரிசோதனை செய்து கொரெனா தொற்று இருந்து முழுவதும் விடுப்பட்டு நலமுடன் இல்லம் திருப்பினார். இளைய மன்னருக்காக  வேண்டுதல் செய்த அனைத்து மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக அவரது ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Top