logo
பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவை:  6 நாட்களாக நடந்த மீட்புப் பணியில் பின்னடைவு

பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவை: 6 நாட்களாக நடந்த மீட்புப் பணியில் பின்னடைவு

15/Nov/2020 10:47:08

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவையை மீட்கும் முயற்சி 6 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் தோல்வியடைந்தது. ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் கட்டுப்பாணிக்காக பயன்படுத்தப்பட்ட இரும்பு மிதவை கடந்த 9-ஆம் தேதி வீசிய பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக கிரேனுடன் பாலத்தின் அடியில் சிக்கியது. 

அதனை மீட்க கட்டுமான பொறியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் கடந்த ஆறு நாள்களாகப் போராடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top