03/Nov/2020 01:04:21
ஈரோடு: சூரம்பட்டி வலசு சங்குநகர் செல்லும் வழியில் எஸ்பி.எஸ். மகாலில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் முன்னாள் பொதுப்பணி துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே. வி.இராமலிங்கம் மற்றும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலையில் இன்று(4.11.2020) புதன்கிழமை சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது அது சமயம் நமது பகுதி பொது மக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு சூரம்பட்டி பகுதி அதிமுக செயலாளர், மாநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்பப்பிரிவு ஏ.ஆர். ஜெகதீசன் தகவல் தெரிவித்துள்ளார்.