logo
தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாக குளிர்கால கம்பளி போர்வை வழங்கல்

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாக குளிர்கால கம்பளி போர்வை வழங்கல்

11/Oct/2020 11:58:26

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் சாலையோரம் தங்கியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு குளிர்காலத்தை சமாளிக்கும் கையில் குளிர்கால கம்பளி வழங்கப்பட்டு வருகிறது.

அதே போல் இந்த ஆண்டும் தஞ்சை பெரிய கோவில் புதிய , பழைய பேருந்து நிலையம், ரயிலடி மற்றும் மாரியம்மன் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் சாலையோர மக்களுக்கு கம்பளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மனிதவள மேலாளர் செல்வபாண்டி மற்றும் பணியாளர்கள் வழங்கினர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். 


Top