logo
கோயில்  திருப்பணிகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

கோயில் திருப்பணிகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

18/Dec/2020 07:45:38

சென்னை: 2020-2021-ஆம் ஆண்டில் 12 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், நெல்லை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் 12 கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Top