logo
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் என்பது அரசியலுக்காகத்தான்: மு.க.ஸ்டாலின்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் என்பது அரசியலுக்காகத்தான்: மு.க.ஸ்டாலின்

07/Dec/2020 05:46:28

சென்னை:  கொளத்தூர் தொகுதியில்  மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

  செய்தியாளர்களிடம் மேலும் அவர் பேசியதாவது:தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு திமுக தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். திமுகவினரின் போராட்டத்தை அதிமுகவினர் தடுக்கின்றனர். 

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி எனக்கு, அறிக்கை நாயகன்  என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கிறார். அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில்,