logo

கோபிச்செட்டிபாளையத்துக்கு புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

12/Oct/2020 08:03:55

கோபிச்செட்டிபாளையத்துக்கு புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம், வட்டாட்சியர் சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராக இருந்த தியாகராஜ் என்பவர் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

Top