logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் (19.8.2021) தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் (19.8.2021) தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

18/Aug/2021 11:51:37


புதுக்கோட்டை, ஆக:  புதுக்கோட்டை, அறந்தாங்கி  சுகாதாரப் பகுதி மாவட்டங்களில் (19.8.2021)  கொரோனா தடுப்பூசி ( கோவிஷீல்டு ) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 1.புதுக்கோட்டை நகராட்சி -நகர்மன்ற கட்டிடம். 

2. அண்டக்குளம் வட்டாரம் -புலியூர், வீரப்பட்டி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

3.அரிமளம் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

4. நச்சாந்துபட்டி வட்டாரம் -கோனாபட்டு , இட் பாரிஸ்,மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

5. ஆதனக்கோட்டை வட்டாரம்- கதுவாலி பட்டி, பாலன் நகர் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்

6. பொன்னமராவதி வட்டாரம்- ஆலம்பட்டி ஆவம்பட்டி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

7. பரம்பூர் வட்டாரம்-கோத்திராபட்டி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி (கோவாக்ஸின் இரண்டாம் தவணை மட்டும்) நடைபெறும் இடங்கள்

1. புதுக்கோட்டை நகராட்சி- நகர் மன்றக் கட்டிடம்

2. கதுவாரிபட்டி, பாலன் நகர் மற்றும் ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.

3.அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையம்

அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்  (19.08.2021) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்  ( கோவிஷூல்ட் மட்டும்)

1. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி ( வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்)

2. கந்தர்வகோட்டை வட்டாரம்- அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  கந்தர்வக்கோட்டை, கோவிலூர்,நடுப்பட்டி.

3.கரம்பக்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கறம்பக்குடி, மாங்கோட்டை, வாண்டான்விடுதி, பிலாவிடுதி

4.திருவரங்குளம் வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மஞ்சண்விடு்தி, மழவராயன்பட்டி,பனங்குளம் தெற்கு, வெள்ளாக்குளம்.

5.அறந்தாங்கி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,எரிச்சி, குரும்பூர்,மாத்தூர் ராமசாமிபுரம்.

6.மணமேல்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,கட்டுமாவடி மீனவர் காலனி,கோட்டைப்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகம்.

7.ஆவுடையார்கோயில் வட்டாரம்-அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேலக்கோட்டை, ஆவுடையார் கோவில். கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முகாம் ஏற்பாடுகளை புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்   செய்துள்ளனர்.


Top