logo
புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிமுகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிமுகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

15/Jul/2021 09:13:46

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்  (16.7.2021) கொரோனா தடுப்பூசிமுகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்கள் வெளியிட்ட தகவல்:

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்(கோவிஷீல்ட் மட்டும்)

புதுக்கோட்டை நகராட்சி-நகர்மன்ற கட்டிடம் (கோவிஷீல்ட் மட்டும்).

சந்தைப்பேட்டை நகராட்சி பள்ளி- (கோவாக்சின் இரண்டாம் தவணை மட்டும்).

அண்டக்குளம் வட்டாரம் - உலகத்தான் பட்டி, கொப்பம்பட்டி, நாஞ்சூர். 3.அரிமளம் வட்டாரம் -லேணா விளக்கு, துறையூர், கீழாநிலைக்கோட்டை, குருங்களூர். 

காரையூர் வட்டாரம் - ஆலவயல், கோவனூர், நல்லூர், உசிலம்பட்டி, லயன்ஸ் பள்ளி பொன்னமராவதி.

 நச்சாந்துபட்டி வட்டாரம் - குருவிக்கொண்டான்பட்டி, புலிவலம், ஊனையூர், நெய்வாசல். 

ஆதனக்கோட்டை வட்டாரம்- முள்ளூர் உயர்நிலைப்பள்ளி, தொண்டைமான் விடுதி அரசு பள்ளி, நத்தம்பண்ணை அரசு பள்ளி.

 பரம்பூர் வட்டாரம் - சேந்தமங்கலம், சிப்காட், அன்னவாசல், மெய்வழி சாலை.

விராலிமலை வட்டாரம் - ஆலங்குடி, ராஜகிரி, மண்டையூர்.

அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் முகாம்( கோவிஷூல்ட் மட்டும்) நடைபெறும் இடங்கள்:

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி ( வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்).

கந்தர்வகோட்டை வட்டாரம்-  புதுநகர், வெள்ளாளவிடுதி, வீரடிபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், பழைய கந்தர்வகோட்டை துணை சுகாதார நிலையம், புனல் குளம் மேல்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி மேல்நிலைப்பள்ளி

 கரம்பக்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதுவலசல், மங்கன் கொள்ளை பட்டி, தெக்கி காடு, கரம்பக்குடி பள்ளிவாசல் தெரு, மேல மழையூர், கீழ மழையூர்

திருவரங்குளம் வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், செரியாளூர் ஜமீன், கரம்பக்காடு ஜமீன், புள்ளான்விடுதி, புள்ளான் விடுதி  ஆதிதிராவிடர்  காலனி, கோவிலூர் ஆதிதிராவிடர் காலனி, பாத்திமா நகர்

அறந்தாங்கி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வார்டு 8 ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆயங்குடி, சிட்டங்காடு.

மணமேல்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூர், சிறுவரை, கானாடு, மஞ்சக்குடி, பிள்ளையார் திடல், கொள்ளு திடல்

ஆவுடையார்கோயில் வட்டாரம்-  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், காரணி ஏந்தல், வீரமங்கலம், குளத்து குடியிருப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறவிிக்கப்பட்டுள்ளது.


.

Top