logo
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92-ஆவது பிறந்த நாள் விழா- அரசு சார்பில் முதல்மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92-ஆவது பிறந்த நாள் விழா- அரசு சார்பில் முதல்மரியாதை

01/Oct/2020 01:00:38

சென்னை, அடையாறு மணிமண்டபத்தில், சிவாஜி கணேசன் படத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,  அமைச்சர் டி. ஜெயகுமார், அமைச்சர்கள் மலர்தூவி, அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்.இதில், சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார், பிரபுவின் மகன் விக்ரம்பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top