logo
துறையூரில் ரோட்டரி சங்கம் மூலம் இலவச செயற்கை கால்கள் வழங்கல்

துறையூரில் ரோட்டரி சங்கம் மூலம் இலவச செயற்கை கால்கள் வழங்கல்

27/Sep/2020 12:10:10

துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச செயற்கை கால்கள் வழங்கப்பட உள்ளது.ஆகவே, விபத்து மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்தவர்கள் இம்மாதம் (செப்டம்பர்) 30- ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.அக்டோபர் 3 -ஆம்தேதி துறையூர் ஓங்கார குடிலில் கால்கள் அளவெடுக்கும் முகாம் நடைபெற உள்ளது. கால்கள் அளவு கொடுக்க வரும் போது ஆதார் அட்டை ஜெராக்ஸ் எடுத்து வரவும்.மேலும் விவரங்களுக்கு...  தலைவர் டி.மோகன்(96776 28383). செயலர் என்.நந்தகுமார்(99658 95131). திட்டத்தலைவர் டி.ஞானசேகரன்(98424 53771). திட்டச்செயஸக் பி.சிவா(94430 54599). திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.எம்.செந்தில்(99656 59517).சேவைத்திட்ட இயக்குநர் கே.இளங்கோவன்(86086 78900)  ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது


Top