logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 817 பேருக்கு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 817 பேருக்கு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை

25/Sep/2020 08:10:53

புதுக்கோட்டை மாவட்டத்தில்  25.09.2020 -அன்று  புதிதாக 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை மொத்த பாதிப்பு 8,605. குணமடைந்து வீடு திரும்பியோர் 7,723. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் 754.  இன்று மட்டும் 135 பேர்  வீடு திரும்பினர்.2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

Top