24/Sep/2020 12:47:31
ஈரோடு: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் (செப்.23) நடைபெற்ற விற்பனையில், நிலக்கடலை காய் (காய்ந்தது) மூட்டை: 216 எடை: 94.66 குவிண்டால் மதிப்பு: ரூ 3,38,884/- அதிகவிலை: 54. குறைந்த விலை: 43.52. சராசரி விலை: 48.48. நிலக்கடலைகாய் (பச்சை) மூட்டை: 97 எடை: 54.42 குவிண்டால் மதிப்பு: ரூ 1,16,663/-
அதிகவிலை: 27.00. குறைந்தவிலை: 17.01 சராசரி விலை: 25.51. .மொத்தம் 313 மூட்டைகளில் 149.09 குவிண்டால் விளைபொருளின் மதிப்பு 4,55,547/- க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் ர.மஞ்சுளா தெரிவித்தார். விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும், விலை விழ்ச்சி காலங்களில் வேளாண் விளைபொருட்களை இருப்புவைத்து பயன்பெறுமாறு ஈரோடு வேளாண் துணை இயக்குனர் மற்றும் விற்பனைக்குழு செயலர் ஆர்.சாவித்திரி கேட்டுக்கொண்டுள்ளார்.