logo
கோபி முன்னாள் எம்எல்ஏ கொரோனாவில் மரணம்.

கோபி முன்னாள் எம்எல்ஏ கொரோனாவில் மரணம்.

23/Sep/2020 06:29:43

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் ஜி.பி.வெங்கிடு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

 திமுக சார்பில் போட்டியிட்டு 1996 முதல் 2001 ஆம் ஆண்டுவரை கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவா். கொரோனா நோய் தாக்குதலுக்குள்ளாகி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜி.பி.வெங்கிடு இன்று சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 85

Top