logo

C A தேர்வுகள் ஒத்திவைப்பு.

24/Nov/2020 11:48:51

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும்  புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைப்பு. இன்றும், நாளையும் நடைபெற உள்ள தேர்வுகள் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது..

Top