logo
அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடூப்பு மருந்து 95 சதவீதம் வெற்றி  பெற்றுள்ளதாக அறிவிப்பு

அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடூப்பு மருந்து 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு

16/Nov/2020 10:28:40

அமெரிக்க நிறுவனமான மாடர்னா  தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி நோய்த் தொற்றிலிருக்கு மக்களைப் பாதுகாக்க 94.5% பயன் திறனுடன் செயல்படுவதாக அந்நிறுவனம் . தெரிவித்துள்ளது.  

கடைசி கட்ட சோதனை முயற்சியின் இடைக்கால முடிவுகளின் அடிப்படையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசி 90% பயன் திறனுடன் செயல்படுவதாக அறிவிப்பு| வெளியானதைத் . தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.முன்னதாக ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் 92% சதவிகிதம் பயனதிறனுடன் செயல்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

 

Top